Skip to main content

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.05.2022) சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பட்டா, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த் துறை சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களிடன் அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Comments