மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி இன்று (25.05.2022) டி.எம்.எஸ். வளாகத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் தலைமையில், தொழிலாளர் நல வாரியத்தின் 79-வது வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாரிய உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஏ.கிருஷ்ணசாமி, முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் நல ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.கிர்லோஸ் குமார், இ.ஆ.ப., உலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு.ஜெகதீஷ், தொழிலாளர் நல வாரியச் செயலாளர் திருமதி.எ.யாஸ்மின் பேகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment