Skip to main content

மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.92.64 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கப்பட்டது


இன்று (25.05.2022) கொய்யாதோப்பு திட்டப்பகுதியில், மாண்புமிகு குறு, சிறு  மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய கொய்யாதோப்பு மற்றும் காக்ஸ் காலனி திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.92.64 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள். 

உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ், இ-.ஆ.ப., பணிகள் குழுதி தலைவர் திரு.நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.சிவராஜசேகரன், திரு.இரா.ஜெகதீசன், வாரிய தலைமைப் பொறியாளர் திரு.இராம சேதுபதி, நிர்வாகப் பொறியாளர் திரு.எஸ்.சுடலை முத்து, வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

Convin launches AI-powered agent assist platform for banks & financial institutions

Bengaluru-based Convin.ai, a leading AI-driven platform that reimagines virtual assisted selling for businesses, today announced that it has launched an AI-powered agent assist platform that helps  them better prioritize their collection accounts resulting in a 25% increase in the closure rate.  The new platform also  has a proactive alert mechanism and sentiment analysis that triggers a red alert in case of any shouting or abuse during the call so that necessary steps can be taken to tackle such a situation.  The proactive alert mechanism has helped Convin’s BFSI customers improve their CSAT scores by 30%.  Three main pillars supporting the just launched platform are – 1. Automated quality management, which scores the call performance and identifies training opportunities for agents; 2. Call behaviour analysis which uncovers the behaviour outcome of calls (wins and losses) and 3. Automated quality coaching based on the above 2 that completely removes the dependency on archaic coaching

பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (27.05.2022) சென்னை, பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், பள்ளியின் தலைவர் திரு.வினய் பாரிக், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு.வெங்கடவரதன், திரு.ராஜுவ் சவுத்ரி, நிர்வாக அறங்காவலர் திரு.ரவி மல்«---ஹாத்ரா, அக்கல்வி குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

CL Group to sell land Parcel, will deploy the cash in Core Business

CL Educate Limited ( NSE, BSE: CLEDUCATE, 540403 ), a listed EdTech & MarTech entity, and owner of popular brands Career Launcher and Kestone, today announced that it has entered into an agreement to sell its plot of land and building thereon, situated at Indore, held by its subsidiary company Career Launcher Infrastructure Pvt Ltd (‘CLIP’). CL Educate, as a strategic decision, has been in the process of exiting asset heavy businesses over the last few years, including its K-12 school business. As a part of this decision, the organization has been looking to convert its real estate bank into cash for redeployment in its core business. Over the last year, the company has sold 4 other land parcels, for a total value in excess of Rs. 60 crores. The present sale, one of two school plots that the group had remaining has been sold for a total consideration of Rs.17.5 crores, of which Rs.3 crores have been received in advance, with the sale expected to be completed by the end of the f