Skip to main content

Posts

Showing posts from May 23, 2022

Vi Brings Attractive International Roaming Packs for its Customers this Travel Season!

Enjoy Unlimited Calls and Data on your Device and Network while travelling to top destinations  globally Activate a Vi  International pack to stay confidently connected without worrying about bill shocks Affordable Vi International Roaming packs come with validity starting from  24 hours to 28 days to suit different traveler requirements As international travel opens up and more Indians resume international travel for business and leisure, Vi , India’s leading telecom operator, offers attractive international roaming packs for its customers this holiday season. Currently, Vi has roaming arrangements with operators across geographies, making international travel experience seamless and worry-free for its customers.   Vi International Roaming packs enable users to roam worry-free with unlimited Voice calls and Data on its unparalleled roaming networks across top travel destinations globally. Vi post-paid customers travelling to popular business and holiday destina...

தேசிய சதுரங்கப் போட்டியில் இளம் வயதில் பெருமை சேர்த்த வேலம்மாள் பள்ளி மாணவி!

சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 3 -ஆம் வகுப்பு  பயிலும் செல்வி.பூஜா ஸ்ரீ அவர்கள் 34-வது தேசிய சதுரங்கப் போட்டியில் 8 வயதுக்குட்பட்டோருக்கான திறந்த மற்றும் பெண் சதுரங்க வீராங்கனைகள் போட் டியிட்ட களத்தில் -வெள்ளிப் பதக்கம் வென்றார்.மற்றும்மே-9 முதல் மே -14-2022 வரை ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா வில் உள்ள கே.எல்.பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போட்டியில் நுட்ப மாக விளையாடி பரிசுத் தொகையாக ரூ.36,000 பெற்றார்.   தேசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு போடியம் ஃபினிஷுடன், 11-க்கு 9 மதிப்பெண்களுடன் நம்பத்தகுந்த இரண்டாவது இடத்தில் பூஜா 8 வயதில் வரவிருக்கும் உலக இளைஞர் மற்றும் ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 2022 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளார். FIDE இன் கீழ் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆசாதி கா அம்ருத் மஹோத்சவின் ஒரு பகுதியாக ஆறு நாள் தேசிய நிகழ்வு இருந்தது, இதில் இந்தியா முழுவதும் 8 வயதுக்குட்பட்ட செஸ் சாம்பியன்கள் பங்கேற்றனர்.இதில் பூஜா ஸ்ரீ பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் அவரது வெற்றி யைப் பாராட்டி வாழ்த்துக...

தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் குறுவை நெல் பயிர் சாகுபடிக்கான மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க, 23.05.2022 அன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் குறுவை நெல் பயிர் சாகுபடிக்கான மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் விதை இருப்பு, உர இருப்பு மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி குறித்தும் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் திரு.சமயமூர்த்தி, இ.ஆ.ப., பொதுத் துறை அரசுச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுறை, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 23.05.2022 அன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் 1997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 இலட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப.,வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுறை, இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திருமதி.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துறைக் கிணறு அமைத்திட பணி ஆணையினை வழங்கினார். பயனாளிகளுக்கு வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மரக்கன்றுகள் வழங்கினார்.

Rural Innovator Award

 Tamil Nadu Government, considering the innovative skills of Rural folks using traditional knowledge had approved the institution of the “Rural Innovator Award” by the Science City. The Award will be given to two Rural Innovators every year and carries prize money of Rs. 1,00,000/- (Rupees One lakh only) for each innovator. In this regard applications are invited from Rural Innovators for the year 2020-2021. The application and guidelines can be downloaded from the Science City Website www.sciencecitychennai.in. The duly filled applications with necessary enclosures supporting the innovation should be sent to the Science City Office by 5.00 P.M. on 10.06.2022.