Skip to main content

Posts

Showing posts from May 26, 2022

‘‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.05.2022) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ‘‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து செயற்கை புல் கால்பந்து மைதானத்தின் மாதிரி வடிவத்தைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டுவிழா, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (25.05.2022) சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், பிரோவின்சியல் சுப்பீரியர் அருட்சோகதரி டாக்டர் ஃபிரான்சிஸ்கோ நிர்மலா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி டாக்டர் ரோசி ஜோசப், கல்லூரியின் துணை முதல்வர்கள் மற்றும் நிவர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Fashinza Raises $100 Million Series B Funding Led by Prosus, Westbridge Capital

● Fashinza to use funding to create sustainable supply chain for global fashion industry ● Fashinza suppliers experienced a 200% YoY increase in earnings in 2021 from increased capacity utilization ● Fashinza customers reported a 25% reduction of costs in inventory and a 20% increase in topline with faster TATs and lower minimums ● The company experienced 10x growth in 12 months along with increasing their global footprint Fashinza , the AI-driven B2B marketplace and real-time global supply chain for fashion brands and retailers, today announced it has raised a $100 million in Series B funding round led by Prosus Ventures (f.k.a. Naspers Ventures) and Westbridge along with participation from existing investors Accel, Elevation, and DisruptAD. The round also saw participation from angel investors Naval Ravikant, Jeff Fagnan, Jake Zeller, Nivi, and Nitesh Banta. The funding round is a combination of equity and debt financing. Fashinza will utilize the funds towards creating a sustain...

SAEINDIA announces the 2nd Edition of International Aerospace Conference - “AEROCON 2022"

• To be held in Bengaluru, on 2nd and 3rd of June 2022 • SAEINDIA partners with HAL Management Academy, to train aerospace engineering students with Job oriented skills Bengaluru, India, may 26th 2022: SAEINDIA, a professional Society of Automotive Engineers in collaboration with SAE International, today announced the 2nd edition of International Aerospace Conference in India - “AEROCON 2022”. The second edition of the conference focuses on ‘autonomous airborne systems, focusing on various research trends, challenges and opportunities’, as a theme will be held in Bengaluru, India on 2nd & 3rd June, 2022.  The conference this year, covers topics of huge relevance and interest to the industry, including Artificial Intelligence & Machine Learning, Blended/Hybrid wing body designs, Electric Mobility, Robotics, Industry 4.0.  Speaking at the press briefing, Mr. Venkataraj, DDG, SAEINDIA added, “We are happy that we will be conducting the second edition of the conference...