Skip to main content

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகயில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (24.05.2022) தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். இந்நிகழ்ச்சியில்,  மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.செ.செந்தில்குமார், திரு.எஸ்.ஆர்.பார்த்திபன், திரு.ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

----------------------------------------------------------------

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.05.2022) சேலம் மாவட்டம், மேட்டூரில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.கார்மேகன், இ.ஆ.ப., நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Comments

Popular posts from this blog

Convin launches AI-powered agent assist platform for banks & financial institutions

Bengaluru-based Convin.ai, a leading AI-driven platform that reimagines virtual assisted selling for businesses, today announced that it has launched an AI-powered agent assist platform that helps  them better prioritize their collection accounts resulting in a 25% increase in the closure rate.  The new platform also  has a proactive alert mechanism and sentiment analysis that triggers a red alert in case of any shouting or abuse during the call so that necessary steps can be taken to tackle such a situation.  The proactive alert mechanism has helped Convin’s BFSI customers improve their CSAT scores by 30%.  Three main pillars supporting the just launched platform are – 1. Automated quality management, which scores the call performance and identifies training opportunities for agents; 2. Call behaviour analysis which uncovers the behaviour outcome of calls (wins and losses) and 3. Automated quality coaching based on the above 2 that completely removes the dependency on archaic coaching

பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (27.05.2022) சென்னை, பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், பள்ளியின் தலைவர் திரு.வினய் பாரிக், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு.வெங்கடவரதன், திரு.ராஜுவ் சவுத்ரி, நிர்வாக அறங்காவலர் திரு.ரவி மல்«---ஹாத்ரா, அக்கல்வி குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Vi Brings Attractive International Roaming Packs for its Customers this Travel Season!

Enjoy Unlimited Calls and Data on your Device and Network while travelling to top destinations  globally Activate a Vi  International pack to stay confidently connected without worrying about bill shocks Affordable Vi International Roaming packs come with validity starting from  24 hours to 28 days to suit different traveler requirements As international travel opens up and more Indians resume international travel for business and leisure, Vi , India’s leading telecom operator, offers attractive international roaming packs for its customers this holiday season. Currently, Vi has roaming arrangements with operators across geographies, making international travel experience seamless and worry-free for its customers.   Vi International Roaming packs enable users to roam worry-free with unlimited Voice calls and Data on its unparalleled roaming networks across top travel destinations globally. Vi post-paid customers travelling to popular business and holiday destinations such as UAE,