Skip to main content

தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் குறுவை நெல் பயிர் சாகுபடிக்கான மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க, 23.05.2022 அன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் குறுவை நெல் பயிர் சாகுபடிக்கான மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் விதை இருப்பு, உர இருப்பு மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி குறித்தும் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் திரு.சமயமூர்த்தி, இ.ஆ.ப., பொதுத் துறை அரசுச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுறை, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.


Comments